இளநிலை புத்தகம்

img

அரசு அச்சகங்களில் மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு பணி

மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு அரசுத் துறையில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.